சிறிலங்கா வந்தடைந்தது அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா கொழும்பிற்கு வருகைதந்துள்ளது.