யாழ்.நயினாதீவில் வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை வீசிய திடீர் மினி சூறாவளியால் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு முன்பாக இறங்குதுறைப் பகுதியில் ஆலயத்தினரால் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளது. .