மருமகனால் மாமியார் வெட்டிக்கொலை

நெல்லியடி சந்தான பிள்ளையார் கோவில் பகுதியில் மருமகனால் மாமியார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தாராக கடமையாற்றும் 41 வயதுடைய நபர் இந்த கொலையை செய்துள்ளார்.

தேவ மனோகரன் ஜெயசேகர் என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.