2026 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 157 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டுள்ளது.