யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள்!

சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளான இன்று புதன்கிழமை (04.02.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

ஸ்ரீலங்கா அரசின் சுதந்திர தினம் தமிழ்மக்களின் கரிநாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.