இணையத்தள வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இணைய உலகில் இணைந்துள்ள
இனிய உள்ளங்களுக்கெல்லாம்
இன்பம் பொங்கும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழின் இனிமை போல
உங்கள் வாழ்வு இனிக்கட்டும்,
தமிழ் புத்தாண்டு வரவேற்க
இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!