பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னாள் செயற்பாட்டாளர் ஜோதி காலமானார்!

பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னைநாள் செயற்பாட்டாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று (28.06.2025) சனிக்கிழமை சாவடைந்துள்ளார்.

பிரான்சில் திரான்சிப் பகுதியில் வசிக்கும் ஜோதி என்று அழைக்கப்படும் கோகுலதாஸ் கலாஜோதி (வயது 57) என்பவரே சாவடைந்துள்ளார்.

இவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.