ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – பீட் ஹெக்செத்

ஈரான் மீது இதுவரை நடந்திராத மிகக் கடுமையான தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.