சுவிட்சலாந்தில், இன்று காலை ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Grand St. Bernard கணவாய் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.01 மணியளவில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரிக்டர் அளவில் அது 2.9 ஆகத்தான் பதிவாகியுள்ளது.



