இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா 2025

2025 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஏற்பாடு செய்த மூன்றாவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது.