எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்

2026ஆம் ஆண்டுக்கான “எழுச்சிக்குயில்” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இவ்வாண்டு போட்டிக்கான புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், போட்டி விதிமுறையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எழுச்சிக்குயில் 2026 முதன்முறையாக ஐரோப்பிய ரீதியில் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் உங்கள் உறவினர்களுக்கும் அறியப்படுத்தி, ஆர்வமுள்ளவர்களைப் போட்டியில் பங்குபெற ஊக்கமளிக்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிக்கட்டணம் செலுத்திய பின்னர் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எழுச்சிக்குயில் 2026 போட்டி சிறப்பாக நடைபெற உங்கள் அனைவரினதும் மேலான ஒத்துழைப்புகளை வேண்டுகிறோம்.

விண்ணப்பம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
+41 78 880 73 19 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளுங்கள்.

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ்