கனடா கார் விபத்தில் வடமராட்சி வதிரி இளைஞர் பலி

கனடாவில் நேற்று இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் ,
சம்பவத்தில் பிரபாகரன் ஆயுஸ்மன் வயது 19 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.