தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்
-Germany சிறப்பாக நடைபெற்றது.
இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டிகளாக நடைபெற்றன.






