தமிழ்ச்சோலை மாணவர்களின் உதைப்பந்தாட்ட போட்டி

இன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற எமது தமிழ்ச்சோலை மாணவர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக விளையாடினர் ,முதல்முறையாக எமது அணி உருவாக்கப்பட்டு இரண்டு மணி நேர பயிற்சி பெற்று இன்று தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது இப்போட்டியில் பொன்டி தமிழ்ச்சோலை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது

இப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள் எமது அணியை சிறப்பாக ஒழுங்கமைத்து வழிநடத்திய விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திருமதி டிலக்சி அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இறுதியாக பொன்டி மாநகர முதல்வரால் அணைத்து வீரர்களும் மதிப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .