பிரான்சில் Noisy-le-Sec நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!

பிரான்சில் நுவாசிலுசெக் ( Noisy-le-Sec ) நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 10.05.2025 சனிக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசிலுசெக் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.