யாழ்ப்பாணத்தின் பிரபல வில்லிசைக் கலைஞர் தம்பையா இராஜன் நேற்று (18.11.2025) ஜேர்மனியில் காலமானார்.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த இவர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிலும், பின்னர் ஜேர்மனியிலும் வசித்துள்ளார்.
இவர் தாயகத்தில் பிரபல வில்லிசைக் கலைஞர் கலைவாணர் அமரர்.சின்னமணி வில்லிசையில் கோலோச்சியிருந்த காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்ததுடன் பின்னர் ஐரோப்பாவிலும் கோலோச்சியிருந்தார்.




