லெப். கேணல் நாதன் (கந்தையா பேரின்பநாதன்) மற்றும் கப்டன் கஜன் (கந்தையா கஜேந்திரன்) ஆகியோரின் 30ஆவது ஆண்டு வீர வணக்க நிகழ்வு எதிர்வரும் 26.10.2026 திங்கட்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3.00 மணிக்கு, Cimetière Parisien de Pantin, 164 av Jean Jaurès, 93300 Pantin என்ற இடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.