எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எம்மின மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ, அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக் கொள்வோம்!
மாவீரர் நாள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
