ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி.

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?

சிறிலங்காவிற்கான புதிய தீர்மானம் எம் எதிர்பார்ப்புற்கு மாறாக பலவீனமாக அமையுமா?

மாற்று தெரிவுகள், உத்திகள் உண்டா ?

தாயக மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சந்தர்ப்பத்தினை நழுவ விடப் போகின்றனவா?

நாம் ஒற்றுமையாக செய்ய வேண்டியது என்ன?