நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் இசைக்கீரன்
நவரத்தினம் வாசுதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2008

2ம் லெப்டினன்ட் சுடரறிவு
தியாகராசா மரியகொன்சி

முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.2008

கப்டன் மாதவன்
இராஜேந்திரம் தினேஸ்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.2008

கப்டன் ரஜிகரன்
மகேஸ்வரன் தவராஜா

திருகோணமலை
வீரச்சாவு: 28.09.2008

லெப்டினன்ட் தேவதாஸ்
கதிர்காமத்தம்பி வசந்தகுமார்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.2008

லெப்டினன்ட் முகிலூரான்
வடிவேல் தவபிரதீபன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.2008

சுரேஸ்குமார்
தேவதாஸ் சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2008

கப்டன் காண்டீபன்
தெய்வேந்திரம் ராஜன்

திருகோணமலை
வீரச்சாவு: 28.09.2007

லெப்டினன்ட் நதியரசி
சுப்பிரமணியம் பவானி
கறுக்காய்குளம்
மன்னார்
வீரச்சாவு: 28.09.2007

மேஜர் செல்வன் (செல்ரர்)
வில்ரன் ரகு
5ம் குறிச்சி, நிந்தவூர்
அம்பாறை
வீரச்சாவு: 28.09.2001

கப்டன் இளந்தென்றல்
சிதம்பரம் கணேஸ்வரன்
வசந்தபுரம், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.2000

2ம் லெப்டினன்ட் வைகைச்சுடர்
நடேசபிள்ளை நிசாந்தன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.2000

2ம் லெப்டினன்ட் மிதுலன்
சுப்பிரமணியம் சற்குணராசா
வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.2000

2ம் லெப்டினன்ட் நேயமுத்து
பாலகிருஸ்ணன் ஜெமிந்தன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.2000

கப்டன் உதயசங்கர்
செல்லத்துரை மங்களேஸ்வரன்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000

2ம் லெப்டினன்ட் கிளியன்
கந்தசாமி தங்கேஸ்வரன்
வெற்றிலைக்கேணி, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000

வீரவேங்கை கடல்நங்கை
குமாரசாமி நிர்மலாதேவி
கொட்டைக்காடு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1999

லெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்)
மகேந்திரன் முகுந்தகுமார்
கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998

2ம் லெப்டினன்ட் செல்வமதி
செல்லத்தம்பி சுகந்தினி
பூவோடை, கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

மேஜர் தென்றல்
நாகமணி வாசுகி
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் உசா
முத்துச்சாமி மாலினி
1ம் கண்டம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் தமிழரசி
தம்பிராசா சோபா
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் ஆசா
சண்முகராசா இந்திரஜீவிதா
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் சுருளினி
சிவகுரு புவனேஸ்வரி
மயிலிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் ஜெனனி
தவராசா காஞ்சனா
கட்டுடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் தமிழ்மகள்
இராஜகோபால் தர்மவதி
154ம் கட்டை, செல்வபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் பாலப்பிரியா
இளையபெருமாள் சரோஜா
6ம் கட்டை, கப்பல்துறை
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் மதுவந்தி
சூசைப்பிள்ளை ரஜனி
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் காந்திமதி (நிரோஜா)
செல்லர் தனலட்சுமி
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998

கப்டன் சசிவர்ணா
தர்மலிங்கம் பவளராணி
2ம் பண்ணை, கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998