தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பாலா
கார்மேகம் ரவிக்குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2008
2ம் லெப்டினன்ட் அன்புவிழி (நிலவுச்செல்வி)
ஜோசப் எட்வேட் சுசிலா
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2008
வீரவேங்கை கயல்விழி (அன்புவேங்கை)
யேசுசர்மா ரஜிதா சாந்தினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2008
லெப்டினன்ட் முல்லையரசன்
அருணாசலம் சத்தியசீலன்
தங்கபுரம் தெற்கு, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2008
கப்டன் வளர்பிறையன்
இலட்சுமணன் தர்மேந்திரன்
பேராறு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2008
2ம் லெப்டினன்ட் இளங்கதிர்
சசிகரன் சிவரூபன்
நவ்வி, பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 08.10.2008
லெப்டினன்ட் தில்லைநாயகம்
கண்ணப்பன் தில்லைநாயகம்
–
வவுனியா
வீரச்சாவு: 08.10.2006
தலைமைக் காவலர் தவச்செல்வன்
பரமு தமிழ்ச்செல்வன்
சோலைவடலி, கரணவாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
2ம் லெப்டினன்ட் ஜெயம்
கந்தையா தங்கராசா
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை மகிழிசை (மனோ)
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை யாழரசி
ஜோசப் சுதர்சினி
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை இளம்பிறை
பத்மயேசுபாலன் மரிஸ்ராவதி
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை செல்வி
இராசரத்தினம் சுலோசனா
சுதுமலை தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை வான்முகில்
கஜேந்திரன் புவனேஸ்வரி
உழவனூர், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
2ம் லெப்டினன்ட் செல்வன்
செபமாலை சரஸ்தீன்
கன்னாட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை மணிமாறன்
நேசரத்தினம் சசிகரன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை நாவலன் (குட்டிமணி)
அமலதாஸ் கிறிஸ்ரின்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
வீரவேங்கை வெண்ணிலவன்
செல்வமுத்து ரவிச்சந்திரன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2000
லெப்டினன்ட் அகலரசி
இரத்தினம் சசிகலா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
வீரவேங்கை நீலவாணி
அன்ரன்பெனடிக்ற் கேமலதா
2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி, வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
வீரவேங்கை வைதேகி
குணரட்ணம் குணதர்சினி
துர்க்காபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
லெப்டினன்ட் பிறேம்காந்
அருட்பாதம் முகுந்தன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1999
வீரவேங்கை மறநெஞ்சன்
கணேசு உதயகுமார்
சம்புக்குளம், கல்மடு, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1999
வீரவேங்கை அகவாணன்
அழகையா சிவலிங்கம்
பன்குடாவெளி, தளவாய், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998
கப்டன் நிறஞ்சன்
அருள்சோதி அருள்வேந்தன்
காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998
கப்டன் குகன்
சின்னத்தம்பி குகராசா
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
லெப்டினன்ட் அறிவு
புஸ்பராசா சதீசன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
லெப்டினன்ட் சுருளிராஜன் (தமிழ்நேசன்)
கந்தசாமி கண்ணதாசன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997
லெப்டினன்ட் ரஜிகாந்தன்
வில்வராசா மணிவண்ணன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997
2ம் லெப்டினன்ட் வினோ
கிருஸ்ணபிள்ளை சாந்தரூபன்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997