நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் சாரங்கன்
முருகேசு விஜயகுமார்

திருகோணமலை
வீரச்சாவு: 15.10.2007

2ம் லெப்டினன்ட் கலையமுதன்
தங்கராசா சிவதாஸ்
செல்வபுரம் பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2007

லெப்டினன்ட் றீகன்
தர்மராசா யூட்சதீஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.2007

வீரவேங்கை எழில்வேங்கை (செல்வதர்சினி)
வேலு தர்சினி
மலையாளபுரம், பாரதிபுரம் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2007

2ம் லெப்டினன்ட் சோலைக்குயில்
அருளானந்தம் ஜெசிற்றா
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.10.2007

வீரவேங்கை அருட்சிட்டு (அருள்மொழி)
சண்முகநாதன் லோஜினா
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2007

லெப்டினன்ட் ஆராதனா (செந்தா)
சிவசுந்தரராஜ் சிவமலர்
இந்துபுரம், முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2007

லெப்டினன்ட் கலையருவி
தேவசகாயம் ஞானசீலி

மன்னார்
வீரச்சாவு: 15.10.2007

வீரவேங்கை மண்றச்சுடர்
பேதுருகுரூஸ் டெனின்இவோன்

மன்னார்
வீரச்சாவு: 15.10.2007

2ம் லெப்டினன்ட் ஆழியரசி
முருகன் சாந்தரூபி
பெரியசாளம்பன், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.10.2007

லெப்.கேணல் வளவன்
சுப்பிரமணியம்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.2006

2ம் லெப்டினன்ட் வேந்தன்
செல்லத்துரை பாலகுமார்
மீசாலை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்
செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ்
கொச்சிக்கடை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 15.10.2001

கப்டன் அன்புக்கினியன்
நவசிவாயம் சிவரூபன்
மந்திகை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.2001

மேஜர் உதயகீதன்
ஆனந்தன் விஜயஜெயந்தன்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட் சிவா
இராசையா பாலகுமார்
மயிலணி வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட் வாசுகி
கதிரேசு பிறேமினா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2000

2ம் லெப்டினன்ட் அமலநேசன்
சிறில் அமலநேசன்
இரணைமாதாநகர், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.2000

லெப்டினன்ட் மணியரசன் (களனியன்பு)
முருகேசு இராஜகோபால்
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 15.10.1999

வீரவேங்கை புலிக்குட்டி
கந்தையா சூரியகுமார்
மட்டுநாடு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.1999

லெப்டினன்ட் இனியவன்
கணேஸ் மகேந்திரன்
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட் மறவன் (துவாரகன்)
சிறீஸ்காந்தா பாலமோகன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட் நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)
தங்கராசா சசிகரன்
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை புலிமகள்
குமராவேல் நகுலாம்பிகை
கோணாவளை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை ஆடலமுதன்
இராஜரட்ணம் ராஜ்குமார்
4ம் வாய்க்கால், மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை தாற்பரன்
நடேஸ் தினகரன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1997

வீரவேங்கை குலயுகன்
முருகையா சிங்கராஜா
காயங்குடா, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1997

மேஜர் ஓவியன் (சித்திரன்)



வீரச்சாவு: 15.10.1997

கப்டன் சோமன் (பிரியமாறன்)



வீரச்சாவு: 15.10.1997

கப்டன் இலக்கியன்



வீரச்சாவு: 15.10.1997