நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்டினன்ட் திலகன்
குணரத்தினம் குலேந்திரன்
மட்டம்தட்டி, சிறுபிட்டி, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.2001

கப்டன் ஜெயபாஸ்கரன்
வெள்ளைச்சாமி விஜயசங்கர்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.2000

கப்டன் வளவன்
முத்துக்குமார் குகதாஸ்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை அருவி
சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வன்
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.10.1999

லெப்டினன்ட் கதிரவன்
ஜேம்ஸ் உதயகுமார்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

கப்டன் தீப்பொறி (இளையவன்)
அப்புலிங்கம் செந்தூரன்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

2ம் லெப்டினன்ட் காந்தரூபன்
ஜெயகுணம் மதனரூபன்
செல்வபுரம், கரணவாய் தெற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை முல்லை
பொன்னன் புஸ்பமலர்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1998

லெப்டினன்ட் மலரவன்
கிருபைராசா திருமாள்
மாவடிவேம்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1998

தோமஸ்
யோகரத்தினம் தோமஸ்
கோலாலம்பூர், மலேசியா

வீரச்சாவு: 16.10.1997

2ம் லெப்டினன்ட் இளவரசன்
இராமநாதன் சஞ்சீவ்
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1996

கப்டன் பிரதீபராஜன்
பொன்னம்பலம் சிவராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் இளங்கதிர்
தியாகராஜா விஜயகுமார்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் பரமதேவன்
குஞ்சுத்தம்பி ஆரியதாஸ்
யானைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் வில்வநாதன்
சின்னத்தம்பி கண்ணன்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் சிங்காரம் (சிந்து)
சிவநேசன் சிவகுமார்
திமிலதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை வேணுகோபன் (பேனாட்)
கதிரமலை யோகராசா
ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை ஞானரஞ்சன்
யோகராசா பிரபாகரன்
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை ராஜபுத்திரன்
சிவலிங்கம் சங்கர்
ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை இசைராம்
மெய்யழகன் ஜெயராஜ்
மஞ்சந்தொடுவாய் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

மேஜர் மேகன்
இராசமணி குமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

மேஜர் லவக்குமார்
பாலிக்கொடி சந்திரசேகரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

கப்டன் நீரோந்தன் (பாரி)
தாமோதரம் சிவலோகநாதன்
கோவில்போரதீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை சாருகாசன் (ரகு)
பாலிப்போடி ஆனந்தராசா
சந்திவெளி, முறக்கொட்டாஞ்செனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை நிமலேந்திரன்
தியாகராஜன் நடேஸ்குமார்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை அமுதராஜ்
பெரியதம்பி ஜெயபாலன்

அம்பாறை
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை அமுதினியன்
மனோகரன் சுரேந்திரன்
தண்ணீர்ரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை சுகிர்தரன்
குமார் பிரதீபன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

லெப்டினன்ட் அரவன் (நடேஸ்)
இராசதுரை ஜெயரட்ணம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1993

2ம் லெப்டினன்ட் செல்வன் (அனு)
ஆறுமுகம் சீராளசிங்கம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1993