தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பொழிலின்பன்
புஸ்பராசா கனிஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2008
கணேசமூர்த்தி
கதிர்காமத்தம்பி கணேசமூர்த்தி
பாரதிபுரம், ஐயங்கேணி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.10.2004
கப்டன் நிமலன்
வேலுச்சாமி ஜெயராம்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 19.10.2001
லெப்டினன்ட் தமிழினியன் (இனியவன்)
திருச்செல்வன் சதீஸ்
செக்கடிப்புலவு, பம்பமடு
வவுனியா
வீரச்சாவு: 19.10.2001
லெப்டினன்ட் சோர்மலன்
தங்கவேல் ஜெயராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் அன்பரசன்
தெய்வேந்திரன் சசிதரன்
புதூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் வசந்தன்
சிவசோதி அரசகுமாரன்
புதிய கிராமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
லெப்டினன்ட் தேவமதி
குணம் மதாஜினி
தாமரைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.10.2000
லெப்டினன்ட் புரட்சி
கிட்ணன் ரவிச்சந்திரன்
குரவயல், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
மேஜர் சதீஸ் (இலங்கேஸ்வரன்)
பெருமாள் விசுவலிங்கம்
கோயில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.10.2000
கப்டன் பொன்மாலை
வீரப்பன் அழகுராஜ்
கேகாலை
சிறிலங்கா
வீரச்சாவு: 19.10.2000
லெப்டினன்ட் சிட்டு
நாகேந்திரம் நவநீதன்
கிடாச்சூரி, சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.10.2000
லெப்டினன்ட் இன்கவி
உதயகுமார் சுமதி
3ம் வட்டாரம், குறிகட்டுவான், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் செந்தமிழ்
தர்மலிங்கம் பிரியதர்சினி
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
2ம் லெப்டினன்ட் ஒளியன்
தவராசா பிரதீபன்
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை கவியரசன்
புஸ்பராசா முகுந்தன்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை மோகவர்மன்
மரியதாஸ் நிசாந்தன்
கட்டுடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை திகழ்வேந்தன்
குமாரசாமி சிறீகுகன்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை செங்கதிர்
ஆறுமுகம் சிவானந்தம்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை தமிழ்மாறன்
அப்துல் ரகுமான் நிமால்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை அறிவு
சேதுபதி ரமணன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை அறிவுநம்பி
அழகன் வசந்தன்
1ம் வட்டாரம், நாவற்காடு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை சுடர்
சண்முகராசா ரவிக்குலன்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை தீபன் (கம்பன்)
பொன்னம்பலம் ராசன்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை இளம்புலி (விடுதலை)
கந்தசாமி குகேந்திரன்
வெளிக்கண்டல், கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை பொன்செழியன்
தவராசா புஸ்பராசா
கொக்குக்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை தென்றல்
அந்திரேஸ் பிரான்சிஸ்
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை மணிவேந்தன்
இராமையா இராமகிருஸ்ணன்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.10.2000
வீரவேங்கை கரிகாலன்
பாலச்சந்திரன் குகனேஸ்வரன்
வட்டுக்கோட்டை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000
லெப்டினன்ட் வர்ணன்
பேரின்பநாயகம் யோகேஸ்வரன்
மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.10.2000