மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேன்னற் கழகத்தின் அமைப்புச் செயலாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், வழக்கறிஞருமான எஸ்.குருநாதன்   ( அலைபேசி: 97897 22111)   நியமிக்கப்படுகிறார்.