‘ஈழத்துச் சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சித்திரத் தேர்ப் பவனி சனிக்கிழமை (20.12.2025) நண்பகல்-12 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் சித்திரத் தேர்ப் பவனியில் கலந்து கொண்டனர்.






