தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் செங்கண்ணன்
செல்வராஜ் சுரேஸ்குமார்
–
சிறிலங்கா
வீரச்சாவு: 21.12.2008
லெப்.கேணல் துவாரகன்
செல்வரத்தினம் சிவரஞ்சன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.2008
லெப்டினன்ட் நளன்
காந்தராசா கிருபாகரன்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.2008
வீரவேங்கை புரட்சிமாறன்
அமிர்தலிங்கம் ராஜமகேஸ்
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.2008
லெப்டினன்ட் முன்னவன்
குமரகுரு பிரதீபன்
–
வவுனியா
வீரச்சாவு: 21.12.2008
2ம் லெப்டினன்ட் சுதன்
கனகசூரியர் சுதாகர்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.2000
தலைமைக் காவலர் குணசீலன்
முனீஸ்வரன் குணசீலன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 21.12.2000
வீரவேங்கை நற்புகழன்
சிவப்பிரகாசம் கதிரமலைராசா
வாதரவத்தை, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
லெப்டினன்ட் வெண்மதி
அரசப்பன் தனலட்சுமி
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1999
2ம் லெப்டினன்ட் புகழ்வாணி
மரியதாஸ் சில்விக்ஸ்ஆனந்தி
சென்ஜேம்ஸ், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
2ம் லெப்டினன்ட் வளவன்
செல்வன் அருள்தாசன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
மேஜர் பரிசுதன்
சிதம்பரப்பிள்ளை சீதாராமன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1999
லெப்.கேணல் கண்ணன்
மயில்வாகனம் சிறீஸ்கந்தராசா
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.12.1999
லெப்டினன்ட் சிவச்சந்திரன்
ஜெயசீலன் ஜெயக்காந்
கறுவாக்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1999
லெப்டினன்ட் கணேஸ்வரன்
தங்கராசா சந்திரசேகரம்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.12.1999
2ம் லெப்டினன்ட் குட்டிச்செல்வன்
சின்னத்துரை விஜயகுமார்
நாவற்காடு, விளாவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1999
2ம் லெப்டினன்ட் புதல்வன்
அழகையா பஞ்சலிங்கம்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1999
லெப்டினன்ட் சான்றோன்
சுந்தரலிங்கம் சதீஸ்குமார்
மயிலிட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
வீரவேங்கை இசையின்பன்
செல்வராசா சதீஸ்வரன்
5ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1999
மேஜர் செல்லக்கிளி
தங்கப்பன் தயாளன்
5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.12.1998
லெப்டினன்ட் வேந்தன்
இராசநாயகம் இளங்கீரன்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.12.1998
வீரவேங்கை மயூரன்
கணபதிப்பிள்ளை உதயகுமார்
சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 21.12.1998
மேஜர் குமணன்
சற்குணம் ஜெயகாந்தன்
நீர்கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 21.12.1998
ஜெகதீஸ்குமார்
சிங்கராசா ஜெகதீஸ்குமார்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1998
மேஜர் வெற்றிச்செல்வன் (ஜெயா)
மரியநாயகம் லோறன்ஸ்
கிளாலி, எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1997
கப்டன் விபுலன் (பதுமன்)
கனகசுந்தரம் பாலகுமார்
அல்லாரை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1997
கப்டன் மோகனமாவி
சபாநாயகம் அற்புதராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1996
கப்டன் சந்தானம்
செல்வராசா காந்தன்
உடுவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1996
2ம் லெப்டினன்ட் ஈழக்குயிலன்
ஐயாக்கண்ணு கோபாலகிருஸ்ணன்
கத்தான்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1995
2ம் லெப்டினன்ட் வேவுராஜ் (வேவுவீரன்)
முத்துக்கிருஸ்ணன் கோபிநாத்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1995




