நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் இன்னரசி (சிவானி)
செல்லையா சியாந்தினி

இந்தியா
வீரச்சாவு: 22.12.2008

வீரவேங்கை அருள்மகள் (இயலினி)
திருநாவுக்கரசு சாயந்தினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2008

வீரவேங்கை அருளன்பு
கதிர்காமநாதன் சத்தியகலா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.12.2008

மேஜர் அறிவுநிலா
பிறைசூடி சுஜாதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2008

கப்டன் செந்தமிழ்ச்செல்வன்
மனோகரன் வினோகரன்

வவுனியா
வீரச்சாவு: 22.12.2008

கப்டன் குயில்மாறன்
அற்புதலிங்கம் சஜீந்தன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2008

லெப்டினன்ட் மலையரசன்
அல்பிரேட் சுதாகரன்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.12.2008

லெப்டினன்ட் தேன்நிலவன்
வீரசிங்கம் விஜயகுமார்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.12.2008

கப்டன் நேதியன்
சிவசுந்தரம் சியாம்சங்கர்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2008

2ம் லெப்டினன்ட் ஒளியரசி (இசையேந்தி)
நாகராசா கோசிலாதேவி
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2008

வீரவேங்கை அகற்கோன்
நவரட்ணம் நவதீபன்
பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2008

லெப்டினன்ட் செவ்வளவன்
பால்ராஜ் யோகேந்திரன்

மன்னார்
வீரச்சாவு: 22.12.2008

லெப்டினன்ட் சுடர்தென்றல்
யோகநாதன் சுரேஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2008

பாலசுந்தரம்
பலகிருஸ்ணன் பாலசுந்தரம்
பரந்தன் வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2003

மேஜர் சீத்தா
சோமசுந்தரம் ஜீவபோதினி
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் பிரசாந்தி
சிவயோகராசா சிவமாலினி
கச்சாய் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் தமிழவள்
அருளானந்தம் ஆனந்தி
முள்ளிக்குளம், இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் கலைச்செல்வன்
நடராசா சுபாகரன்
சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் இனியவன்
இராமையா தினேஸ்
ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

2ம் லெப்டினன்ட் அருளினி
லிங்கன் ஜெயச்சந்திரா
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை மகிந்தா
இரத்தினகோபால் துஸ்யந்தினி
இடைக்கட்டு, அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை முல்லை
முருகதாஸ் சுகன்யா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை முரளி
பாலசிங்கம் முரளிதரன்
4ம் கட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை விமலச்சந்திரன்
பரமநாதன் விமலச்சந்திரன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் உதயன்
ஆண்டியப்பன் உதயகுமார்
4ம் கட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

லெப்டினன்ட் கரன்
கருணாகரன் மோகனதாஸ்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை பரசுராமன்
தம்பிமுத்து ஜெகதீபன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை செல்வம்
ஜீவா கருணாகரன்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை சங்கர்
துரைச்சாமி ஜெயச்சந்திரன்
சந்தையடி, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை அப்பன்
ஐயாத்துரை ஐக்கியராசா
இரணைஇலுப்பைக்குளம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 22.12.2000