தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் வான்கவி
கீதபொன்கலன் மேரிலியோனா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.2009
கப்டன் அமுதரசி
குகதாசசர்மா காயத்திரி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.2009
வீரவேங்கை வரதன்
சிவதாசன் சிவபாலன்
புகழேந்திநகர், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.01.2009
கப்டன் அகத்தியன்
அருந்தவராசா பிரபாகரன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.01.2008
லெப்டினன்ட் அறிவரசன்
செல்வநாயகம் அருட்செல்வன்
கறுக்காய்குளம், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 06.01.2008
லெப்டினன்ட் சுபாகரன்
ஜெகநாதன் சிங்கராசா
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.2007
லெப்டினன்ட் வெற்றிக்கரசன்
தொம்மைப்பிள்ளை ஜெனிபேட்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.01.2007
கப்டன் சுமன்
வென்சுமின் அன்புராசா
–
திருகோணமலை
வீரச்சாவு: 06.01.2006
லெப்டினன்ட் உமைநேசன்
பேரின்பராசா சரிதரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.01.2006
கப்டன் மணியரசன்
சோதிராசா கஜேந்திரன்
சித்தாண்டி, மாவடிவேம்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.2003
லெப்டினன்ட் வீரமகன்
நடராசா மோகன்
பறநாட்டாங்கண்டல், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 06.01.2001
வீரவேங்கை எழிலன்
துரைசிங்கம் ஜெயானந்தன்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.2001
லெப்டினன்ட் கதிர்நேயன்
சண்முகலிங்கம் ஜெயதீபன்
இணுவில் மேற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1999
மேஜர் விஸ்ணுதரன்
கேசவப்போடி கந்தலிங்கம்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
வீரவேங்கை சாண்டிலியன்
நல்லதம்பி பாவேந்திரன்
புளியமடு, வவுனித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
வீரவேங்கை மாணிக்கம்
கதிர்காமத்தம்பி மகேந்திரன்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
லெப்டினன்ட் விடுதலை (அன்ராஜ்)
பரஞ்சோதி சிவநேசன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
லெப்டினன்ட் வாமதேவன் (தேவன்)
செல்லத்துரை சந்திரலிங்கம்
தாளையடி, நாகர்கோவில் முகாம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
லெப்.கேணல் வேணு
பிரான்சிஸ் றொபேட்சேவியர்
ஆண்டான்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
மேஜர் குகன்
இராமலிங்கம் சிவஞானம்
மணற்குளம், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
மேஜர் சயந்தன்
தங்கராசா ராஜ்குமார்
உப்புக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
கப்டன் குட்டிமணி
அருளானந்தம் றேமன்
பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
வீரவேங்கை வினோத்
அல்பிரட் கிறிஸ்ரிராஜா
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.01.1991
வீரவேங்கை சின்னஜீவகன்
பழனி ஜெகதீஸ்வரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.01.1989
நடராசா
கதிரிப்பிள்ளை நடராசா
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1989
ஆனந்தி
நாகரட்ணம் ஆனந்தராசா (ஆனந்தி)
பாற்பண்ணை வீதி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1989
செல்வராசா
உருத்திரசிங்கம் செல்வராணி
ஏழாலை வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1989
சிவஞானவதி
சிவசுப்பிரமணியம் சிவஞானவதி
ஏழாலை வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1989
வீரவேங்கை ஈசன்
இராசரத்தினம் பாலகேதீஸ்வரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1988
வீரவேங்கை சுதர்சன்
–
–
–
வீரச்சாவு: 06.01.1988





