தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் அன்பழகன்
சேது நிமலன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1997
வீரவேங்கை பிரியன்
இருதயநாதன் மல்கம் கோல்சீரி
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
லெப்டினன்ட் கார்வண்ணன் (ஒஸ்னஸ்)
பொன்னுக்கோன் செல்லக்கோன்
2ம் வட்டாரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
லெப்டினன்ட் காண்டீபன்
கனகரத்தினம் செல்வராசா
முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை இளவேனில் (துசான்)
தில்லையம்பலம் ரவிதரன்
முன்மாதிரித்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை இளவரசு (ரவிக்காந்)
இராசரட்ணம் சிவநேசன்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
மேஜர் அருண்மொழி (கௌதமன்)
சுப்பிரமணியம் சத்தியேந்திரன்
வித்தியாலய வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
கப்டன் வீணைக்கொடியோன் (வர்ணன்)
சண்முகலிங்கம் விஜயன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
கப்டன் செல்வக்குமாரன் (சுகுமார்)
இரத்தினசிங்கம் ராகவன்
1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை மாதவன்
கனகசிங்கம் ராஜகுலசிங்கம்
மிருசுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1989
2ம் லெப்டினன்ட் ரகு
ஆறுமுகம் அமிர்தலிங்கம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1989
லெப்டினன்ட் இந்திரன்
இராசதுரை கோணேஸ்வரன்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1987
2ம் லெப்டினன்ட் ரஜனி
சங்கரமூர்த்தி உதயகுமார்
சம்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1987
வீரவேங்கை பாரூக் (சாள்ஸ்)
சிங்கராசா மரியதாஸ்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1986
கப்டன் செந்தாமரை
குணபாலன் நியோசதீஸ்
–
மன்னார்
வீரச்சாவு: 18.01.2009
2ம் லெப்டினன்ட் இயற்கீரன்
நாகேஸ்வரன் அஜந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2009
லெப்டினன்ட் இசைப்பிரியன்
யேசுராஜா லக்சன்
பாலைக்குழி, மாந்தை மேற்கு
மன்னார்
வீரச்சாவு: 18.01.2009
புஸ்பகாந்தன்
பூதத்தம்பி புஸ்பகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
லெப்டினன்ட் கார்வண்ணன்
இரத்தினசிங்கம் சுபேசன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
2ம் லெப்டினன்ட் அறிவழகி
தர்மலிங்கம் வாசுகி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
மேஜர் அறிவின்பன்
சிதம்பரப்பிள்ளை அரியநாயகம்
பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
கப்டன் மைவிழியன்
மயில்வாகனம் மயூரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2009
கேதீஸ்வரன்
விஜியன் கேதீஸ்வரன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2008
மேஜர் கானப்பிரியன்
அருளம்பலம் நவநீதன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.2007
கப்டன் தூயவாணன்
யோகேஸ்வரன் பாஸ்கரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2007
வீரவேங்கை தேனமுதன்
மாணிக்கம் தர்மராசா
செல்வபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.2007
2ம் லெப்டினன்ட் விபுலன்
ரவிச்சந்திரன் சுவேந்திரன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.2007
லெப்டினன்ட் சோழமுதல்வன்
முத்துக்குமாரசாமி செல்வகுமார்
மணியங்குளம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.2002
வாசுகி
தியாகராசா வாசுகி
கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2001
வீரவேங்கை தமிழ்ச்செல்வி
சுப்பையா தனலட்சுமி
4ம் கண்டம், கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2000
வீரவேங்கை சோலைமதி
சின்னராசா சுஜாத்தா
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2000
2ம் லெப்டினன்ட் கயற்கீரன்
செபஸ்தியான்பிள்ளை அன்ரனிறெஜீபன்
சிலாவத்தை
மன்னார்
வீரச்சாவு: 18.01.2000
கப்டன் தென்றலவன் (தென்றல்)
கந்தசாமி சந்திரகுமார்
திருக்கோவில், விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் மிதுரன் (விதுரன்)
சுந்தரலிங்கம் சுவேந்திரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் மணிமாறன்
பொன்னம்பலம் சசிதரன்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் ராஜன்
வெள்ளையன் நவரட்ணம்
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் இன்பன் (இன்பராஜ்)
சரவணமுத்து சசிகரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் சுமித்திரன்
அமிர்தலிங்கம் ஜெயசீலன்
கரவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் அறிவொளி (பிரகலாதன்)
மாணிக்கம் நவசீலரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் அருண்மொழி (பீற்றர்)
இராசநாயகம் பரமநாதன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 18.01.1997
கப்டன் நாயகன் (ராஜ்மோகன்)
புஸ்பானந்தராஜா புஸ்பஜெகன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
கப்டன் கலிங்கன்
நடராசா சின்னராசா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
லெப்டினன்ட் சிலம்பரசன்
வாரிமுருகேஸ் சுதாகர்
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
2ம் லெப்டினன்ட் இளம்பிறை (வாணன்)
மகாலிங்கம் கனகராஜா
தெகிவளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 18.01.1997





