தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் உதயன் (செங்கதிர்)
கண்ணன் இராசேந்திரன்
ஹற்றன், நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 21.01.1992
மேஜர் சிவதாஸ் (அருள்நம்பி)
முருகையா சிவானந்தன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 21.01.1992
வீரவேங்கை திவாகரன் (கெக்குலர்)
கந்தசாமி யுதன்
கும்புறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1992
வீரவேங்கை கலைவேந்தன் (சிவராம்)
வடிவேலு குணதீஸ்வரன் (குணம்)
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1992
வீரவேங்கை அன்பாளன் (போசன்)
பத்மநாதன் பத்மகுமார்
கெருடாவில், தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1992
இராசா
இராசா
கறுவாக்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1992
வீரவேங்கை மயூரன்
சி. இராமச்சந்திரன்
வீராடுசேனை, பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1991
வீரவேங்கை சுந்தரம்
மாசிலாமணி திருச்செல்வம்
சின்னமுனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1991
வீரவேங்கை ஜீவன்
பிலிப் செல்வராசா
பழையபூங்கா வீதி, குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1990
வீரவேங்கை பவான் (பகவான்)
துரைச்சாமி இராஜேந்திரன்
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1990
வீரவேங்கை அழகன் (அன்பழகன்)
முருகேசு ரவீந்திரன்
தம்பகாமம், இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.1990
வீரவேங்கை நரசிம்மன்
ஜெயபாலசிங்கம் விமல்ராஜ்
உதயபுரம், பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1990
2ம் லெப்டினன்ட் வின்சன்
பரமசாமி ஜெயரூபன்
சரசாலை மத்தி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1989
2ம் லெப்டினன்ட் புவி
இளையதம்பி ஆனந்தன்
ரொட்டைக்குளம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.01.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
வீரவேங்கை சோலைநிலவன்
காளிமுத்து முகுந்தன்
காந்தரூபன் குடியிருப்பு, கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2009
வீரவேங்கை புயலரசன்
ராஜேந்திரன் இந்திரகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2009
வீரவேங்கை நெடியோன்
மகேந்திரன் பரந்தாமன்
பெரியகுளம், கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2009
2ம் லெப்டினன்ட் நிலவரசன்
மரியநாயகம் அந்தோனிப்பிள்ளை
தேவன்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 21.01.2009
2ம் லெப்டினன்ட் செங்காவியன்
சிவம் லட்சா
சேனைப்பிலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 21.01.2009
மேஜர் தமிழ்மதி (குயிலினி)
நவரத்தினம் சந்திரவதனி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2009
கப்டன் மதியன்பு
வேலும்மயிலும் தர்போதனா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2009
லெப்டினன்ட் பைங்கனி
செல்வராசா கவிதா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2009
2ம் லெப்டினன்ட் சுடரிசை
இரத்தினகுமார் ஜெயதீபா
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2009
கப்டன் ஓவியன்
தாவீதுராசா டேவிற்
கோட்டைகட்டியகுளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2009
2ம் லெப்டினன்ட் அருளரசன்
ஜெகநாதன் வினோதரன்
மலையாளபுரம், பாரதிபுரம் தெற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2008
2ம் லெப்டினன்ட் இளந்தென்றல்
கிருஸ்ணபிள்ளை லோகேஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2008
கப்டன் எல்லாளன்
பஞ்சாட்சரம் குணேந்திரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2008
லெப்டினன்ட் கலாத்தன்
தங்கராசா கருணதாஸ்
ஒதியமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 21.01.2008
வீரவேங்கை அருளோன்
டேவிற் பிறேம்குமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2007
லெப்டினன்ட் அலையின்பன்
தங்கராசா பிரதீபன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2007
வீரவேங்கை கானகன் (அறிவுமதி)
பாலகிருஸ்ணன் நவதரன்
உண்ணாப்புலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.01.2007
லெப்டினன்ட் கீதவாணன்
குகேந்திரா பவானந்தன்
–
அம்பாறை
வீரச்சாவு: 21.01.2007
லெப்.கேணல் கார்குழலி
கனகலிங்கம் சுகந்தினி
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2007
மேஜர் நிலவரசன்
தியாகராஜா விஜயகுமார்
–
திருகோணமலை
வீரச்சாவு: 21.01.2007
லெப்டினன்ட் கார்முகிலன்
மிலாயினர் சுதாமியுசன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2007
பத்மாவதி
தில்லைநாயகம் பத்மாவதி
நல்லுர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2001
வீரவேங்கை சிற்சுடர்
பரமசிவம் சியாமளா
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2000
2ம் லெப்டினன்ட் இளந்திருமாறன்
சுப்பிரமணியம் சுரேஸ்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2000
வீரவேங்கை தயா
மாணிக்கம் சிந்தாமணி
கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.1999
2ம் லெப்டினன்ட் சிலம்பரசி
யோகேந்திரன் ஜெயரஞ்சினி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1999
லெப்டினன்ட் கலாநிதி
கிருஸ்ணபிள்ளை கோவிந்தநாதன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1998
கப்டன் மொழிவேந்தன்
சின்னராஜா பாலேஸ்வரன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1996
வீரவேங்கை றஞ்சிதன்
கந்தசாமி சக்திதாசன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.01.1996
கப்டன் ஜெயன் (பாணன்)
நாராயணன் தங்கராசா
நொச்சிக்குளம், சாந்திபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.01.1992





