நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை அற்புதன்
சுப்பிரமணியம் சிவகுமார்
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2000

2ம் லெப்டினன்ட் நதியழகன்
இராசநாயகம் தேவஞானவேல்
மகிழூர்முனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1999

2ம் லெப்டினன்ட் முல்லைப்பிரியன்
செல்வம் செல்வக்குமார்
ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1999

கப்டன் தமிழ்வதனன்
அழகுதுரை ஜெகசோதி
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.1997

கப்டன் மறைச்செல்வன் (ஜெயக்காந்)
இராசகோபால் மதியழகன்
முள்ளிப்பொத்தானை
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.1997

கப்டன் செல்வம் (அன்ரனி)
இராசதுரை ஜீவராசா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1997

வீரவேங்கை கணேஸ்
தம்பிமுத்து சுந்தரலிங்கம்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 23.01.1992

வீரவேங்கை குயிலன்
கந்தையா சத்தியா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1992

வீரவேங்கை தயான்
இராசமாணிக்கம் ஜெயச்சந்திரன்
இருதயபுரம் கிழக்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1991

மேஜர் தாரணி
சுப்பிரமணியம் மதிவதனி
அத்தாய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.1991

வீரவேங்கை அல்பேட்
முத்தையா ரஞ்சநாதன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.1988

வீரவேங்கை சந்தோசம்
செல்லையா சிவகுமார்
அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.1988

கப்டன் வல்லவன்
சாந்தமூர்த்தி குகமணி
ஆத்தியடி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.1988

கப்டன் நேசன்
இராசதுரை ஜெயச்சந்திரன்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.1987

தேவன்
ரி. ஜெயதேவன்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1986

கப்டன் நேயக்கடல்
இராசலிங்கம் லிங்கேஸ்வரன்
பாழைய கிராமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

லெப்டினன்ட் எழிலிசை
குப்புசாமி சசிகலா
10ம் கட்டை, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

லெப்டினன்ட் செயல்வீரன்
விஸ்வலிங்கம் கஜன்

திருகோணமலை
வீரச்சாவு: 23.01.2009

மேஜர் சமர்வேங்கை
தெய்வேந்திரசர்மா சுபாஸ்கரசர்மா
மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, 12ம் கட்டை, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

லெப்டினன்ட் செழுநாடன்
அற்புதராசா அங்கயன்
வன்னிவிளாங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

வீரவேங்கை தமிழ்மகன்
தவராசா சதுர்யன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

வீரவேங்கை ஆழிச்செல்வன்
சிற்றம்பலம் திலீபன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

வீரவேங்கை சமர்வீரன்
நாகராசா ரவீந்திரன்
தீர்த்தக்கரை, கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2009

மேஜர் இசைபாடினி
மகாலிங்கம் மஞ்சுளா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2009

கப்டன் அமுதரசன்
கோணேசன் சுதாகரன்

அம்பாறை
வீரச்சாவு: 23.01.2009

மாவீரர் சந்திரகுமார்
தேவகுமார் சந்திரகுமார்

திருகோணமலை
வீரச்சாவு: 23.01.2009

லெப்டினன்ட் நகுலன்
கருணாகரன் கபிலன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.2009

கப்டன் மாறன்
சிவனொளிபாதம் மயூரன்
வேரவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2009

கப்டன் ஒளியரசி
செல்லத்துரை அன்னராணி
17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2008

கப்டன் வீரநேயன்
சிவலிங்கம் நவநீதன்

திருகோணமலை
வீரச்சாவு: 23.01.2008

லெப்டினன்ட் இன்பக்கதிர்
முருகானந்தம் கேசவன்
படிவம் 1, மாதாபுரம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 23.01.2008

லெப்டினன்ட் மாவேலன்
சிவகுருநாதன் சிவானந்தரவி
தட்டுவன்கொட்டி, ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2008

கப்டன் நாவண்ணன் (புவி)
குணரட்ணம் குணதாசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2007

வீரவேங்கை அமுதன்
கறுப்பையா முத்துக்கிருஸ்ணன்
கருங்கண்டல், வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2003

வீரவேங்கை சுகந்தினி (காரழகி)
சூசைப்பிள்ளை தர்சினி
மணற்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை றமணி (சுடரினி)
இராயப்பு ஸ்ரெலா
இளமருதங்குளம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை தேனிசை
முருகையா மதிவதனி
கரடிப்போக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை தமிழன்பு (தமிழ்நிலா)
சோமசுந்தரம் தேவகி
தும்பளை தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை பிறைநிலா
சுந்தரலிங்கம் சசிதேவி
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை அருள்நிலா (இசைவிழி)
அழகேந்திரன் அனுசியா
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை சமர்விழி
கோபால் பிரியதர்சினி
ஆனைவிழுந்தான், வன்னேரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001

வீரவேங்கை கனிமகள்
உதயகுமார் தமிழ்ச்செல்வி
உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001

மேஜர் அரங்கநாதன்
சூசைநாதன் நிக்சன்பிரகாஸ்
மாவிலாங்கேணி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 23.01.2000

மேஜர் சுகுணன்
இராஜரட்ணம் செந்தில்ராஜ்
உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2000

கப்டன் ஈழத்தரசன்
செல்வராசா சுகந்தன்
பண்டாரகுளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 23.01.2000