நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கோணேஸ்வரபாலன்
செல்வராசா கோணேஸ்வரபாலன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் குயிலிசை
தவம் சுவேத்தா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2008

வீரவேங்கை இசைமலர் (வதனா)
கந்தசாமி சியாமளா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2008

மேஜர் புண்ணியன்
சீனித்தம்பி சந்திரகுமார்

திருகோணமலை
வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை புயலரசன்
அமுதராசா அன்ரனிகுயின்சன்
கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை மணிமொழி
இராசரட்ணம் ரஜனா
பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை மல்லரசன்
புவனச்சந்திரன் பிரியதர்சன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை மறையன்
இரத்தினம் திருஞானசம்பந்தன்
1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2007

யோகநாதன்
செல்லத்துரை யோகநாதன்
பாலிநகர், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2004

2ம் லெப்டினன்ட் சிவகுலன்
அருணாசலம் சந்திரகுமார்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.2001

2ம் லெப்டினன்ட் எழில்மகள் (நிவேதிகா)
இரத்தினம் திவ்வியகலா
மந்துவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2001

வீரவேங்கை தேவமைந்தன்
இராமசாமி கணேஸ்
கருவேலங்கண்டல் ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2001

கப்டன் அருள்நேசன்
முனியாண்டி சுரேஸ்குமார்
கள்ளிக்காடு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2000

கப்டன் சந்திரன்
கிருஸ்ணன் ஞானேஸ்வரன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2000

லெப்டினன்ட் விஜிதரன் (திரு)
இரத்தினசிங்கம் யோகேந்திரன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1999

வீரவேங்கை திவிசனன்
ஜீவரத்தினம் பிரபாகரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998

2ம் லெப்டினன்ட் வஸ்தியாம்பரன்
பொன்னுச்சாமி யோகேஸ்வரன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998

வீரவேங்கை ரட்ணபாலன்
கேதாரப்பிள்ளை அன்புராஜ்
4ம் கிராமம், திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998

வீரவேங்கை தேவிகா
சிவராசா ஞானலட்சுமி
வண்ணார்ப்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.1996

லெப்டினன்ட் விக்கினேஸ்வரராஜா (விக்கினேஸ்வரன்)
தர்மராசா மகேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1994

கந்தன்
கந்தன்
கண்டலடி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1994

மேஜர் மக்கன்ரோ
சதாசிவம் புலேந்திரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.01.1991

வீரவேங்கை ஒஸ்நெஸ்
மாரிமுத்து சிவராசா
சிவக்கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 24.01.1987

லெப்டினன்ட் பாண்டி
தர்மகுலசிங்கம்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 24.01.1987

2ம் லெப்டினன்ட் நேசன்
செல்லத்துரை பரமநாதன்
பாவற்குளம், வாரிக்குட்டியூர்
வவுனியா
வீரச்சாவு: 24.01.1987

ரஞ்சித்
சிவபாதம் சிறிகாந்தன்
மானருவி, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.1987

கப்டன் விண்மகள்
சின்னத்தம்பி சிவரதி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் பாண்டியன்
பஞ்சாட்சரம் சுகிர்தன்
2ம் கட்டை, சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் அன்புச்சிட்டு
காளிமுத்து சுபாஜினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் மணிநகை
பாலசுப்பிரமணியம் தவனேஸ்வரி
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை கதிர்மதி (நிறைமலர்)
வேலு லக்சி
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் கலைக்கதிர்
அன்ரன் மோகன்ராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் இளவீரன்
கந்தசாமி சிவகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் வண்ணநிலவன்
தேவராசா பகீரதன்
கள்ளப்பாடு வடக்கு, உண்ணாப்புலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை எழிலன்
யேசுதாசன் பேனட்றெமட்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

தலைமைக் காவலர் மணிமாறன்
மகாலிங்கம் மணிமாறன்
கறுக்காய்த்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் கடல்நிலா
தியாகராசா ஜெனிதா
2ம் பாடசாலை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் உதயராகவன்
செல்வராசா பிரசாத்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட் திருக்குமரன்
ஜோன்சன் நியூட்டன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

மேஜர் இளம்புயல்
சண்முகரத்தினம் ராஜ்குமார்
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் அருந்ததி
கத்கலப் எவஸ்ரா
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் புகழ்மதி (வானரசி)
முத்தையா சுஜிதா
13ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் சொரூபன்
அருளன் பிரபா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் சேந்தன்
ராமர் ஜெயசீலன்
டி3, பன்னங்கண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட் தேனிசை
ஆறுமுகம் புவனேஸ்வரி
14ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் மதுவாணி
இராமகிருஸ்ணன் தேவகி
வேலன்குளம், ஆலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை சீர்நிலா (வீரத்தேவி)
குணசேகரம் நகுலேஸ்வரி
சத்திபுரம், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

மயில்வாகனம்
கந்தையா மயில்வாகனம்
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட் தமிழ்க்குமரன்
கார்த்திகேசு சுதர்சன்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட் ஒளிவழுதி
தேவராசா ஜீவகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட் கீர்த்தி
சிறிரங்கநாதன் ரிஜிவிதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

மேஜர் ராயு
அழகுராசா ரமணன்

திருகோணமலை
வீரச்சாவு: 24.01.2009

லெப்.கேணல் நிசாந்தன் (அகிலன்)
விஸ்வலிங்கம் சிவகுமார்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் கானொழியன்
தம்பையா தேவநேசன்
நட்டாங்கண்டல், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2009

கப்டன் அன்பழகி
குஞ்சையா உதயஜசிந்தா
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட் தூயமதி
முத்தையா சுமதி
நயினாமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 24.01.2009