சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத் தைப்பூசத் திருமஞ்சத் திருப்பவனி

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தைப்பூசத் திருமஞ்சத் திருப்பவனி நேற்று  ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) இரவு சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி ஆலயத் தைப்பூசத் திருமஞ்சப் பவனியில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.