எப்ஸ்டீன் கோப்​பு​களில் 2 இளம்பெண்களுடன் இருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியாகி சர்ச்சை

மறைந்த புகழ்​பெற்ற வான் இயற்​பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்​பெண்​களு​டன் இருக்கும் புகைப்​படம் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்​காரர்​களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

இதற்​காக அவர் தனி தீவையே வாங்கி வைத்​திருந்​தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்​களி​லேயே நியூ​யார்க் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார். இதனிடையே, எப்​ஸ்​டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரை​யாடல்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​களை ஆவணப்​படுத்தி வைத்திருந்தார். இவை எப்​ஸ்​டீன் கோப்​பு​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன.

சமீபத்திய செய்திகள்