நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன் அனஸ் (ராஜன்)
நடராசா பிறேமானந்தன்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1988

லெப்டினன்ட் குணசீலன்
இரத்தினம் முருகதாஸ்
வள்ளித்தோட்டம், தம்பசிட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1988

வீரவேங்கை கௌசிகன்
கனகசபை பிரேம்குமார்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.1987

மேஜர் ராகுலன்
ஜெயசேகரம் நாகலிங்கம்
கோப்பாவெளி, புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.2009

2ம் லெப்டினன்ட் குணாளன்
அன்னலிங்கம் அஜேந்திரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.2008

2ம் லெப்டினன்ட் திருவெழில்
பாக்கியநாதன் கொலின்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

கப்டன் வேலரசி
மகாலிங்கம் வசந்தகுமாரி

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் அகமகன்
யோகேஸ்வரன் ரமேஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் இன்பத்தென்றல்
குருகுலராஜா கஜீவன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் இன்பநேசன்
கந்தசாமி சிவகரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் கவி
தியாகராசா அருள்சிவம்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.2008

வீரவேங்கை புகழ்முல்லை
தங்கராசா சரண்ராஜ்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.03.2008

லெப்டினன்ட் பிரியன்
நாகலிங்கம் நகுலேஸ்வரன்

திருகோணமலை
வீரச்சாவு: 03.03.2007

கப்டன் தேன்மொழி
வன்னியசிங்கம் தயாநிதி
குப்பிளான், ஏழாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2000

கப்டன் மலையரசன் (காளி)
அலெக்சாண்டர் டெமினியன்நவராஜா
பெரியகுஞ்சுக்குளம், மடு
மன்னார்
வீரச்சாவு: 03.03.2000

2ம் லெப்டினன்ட் குறிஞ்சிநசீலன்
நல்லையா கேதீஸ்வரன்
ஒதியமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 03.03.2000

லெப்டினன்ட் கன்னிமாறன்
சரவணமுத்து விஜயகுமார்
பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.2000

வீரவேங்கை முடியழகி
றிச்சேட் அமலதாஸ் ஜீவசுலோசனா
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.1999

வீரவேங்கை நாமளா
ஏனோக் மெற்றில்டா
வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.1999

வீரவேங்கை கலா
சின்னத்தம்பி அன்னமலர்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 03.03.1999

கப்டன் தமிழ்மணி
நாகரட்ணம் ரமேஸ்
2ம் குறிச்சி, கல்முனை, பாண்டிருப்பு
அம்பாறை
வீரச்சாவு: 03.03.1999

மேஜர் நளன் (தினேஸ்)
சின்னத்தம்பி ஜெயராஜ்
5ம் வட்டாரம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.03.1996

சிவகுமார்
பேரம்பலம் சிவகுமார்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996

சிவதீபன்
குலசிங்கம் சிவதீபன்
திக்கம், அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996

தலைமைக் காவலர் காண்டீபன்
சண்முகசுந்தரம் காண்டீபன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996

மேஜர் சதாத் (வீமன்)
அமிர்தநாதன் அருளப்பு
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 03.03.1992

வீரவேங்கை மலையான்
வேதநாயகம் அன்ரனி யேசுதாசன்
ஊறணி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1991

மேஜர் அரி
காத்தலிங்கம் பிறேமசிறி
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1989

லெப்டினன்ட் மணியம்
கந்தையா மணிவண்ணன்
நவாலி கிழக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1989

2ம் லெப்டினன்ட் கஸ்ரோ
கணேசன் சந்திரமோகன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.03.1989

வீரவேங்கை ஜஸ்ரின் (சேவியர்)
தில்லையம்பலம் பற்குணராசா
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 03.03.1989

லெப்டினன்ட் சூரியகுமார்
இரங்கசாமி துளசிதாஸ்
கொண்டல்கட்டை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1988

லெப்.கேணல் இம்ரான்
சங்கரப்பிள்ளை சதானந்தன்
சிறிகரன் வீதி, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1988