நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் நவக்குமார்
தியாகராஜா நேமிநாதன்
பெரியநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1993

வீரவேங்கை தேவகுமார்
வெற்றிவேல் சிறீதரன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 26.03.1993

வீரவேங்கை கலாரூபன் (லோயிட்ஸ்)
இளையதம்பி அற்புதராஜா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.03.1993

வீரவேங்கை மனோ
நாகலிங்கம் மனோரஞ்சன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.1987

மேஜர் குமணன்
ஞானச்சந்திரன் கஜேந்திரன்
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.03.2009

மணிவண்ணன்
சுப்பிரமணியம் மணிவண்ணன்
தர்மபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.2009

வீரவேங்கை செந்நிலா
சின்னப்போடி நந்தினி
155ம் கட்டை, பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.2009

2ம் லெப்டினன்ட் வெண்சுடர்
வரப்பிரகாசம் நந்தினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2008

கப்டன் சந்திரன்
மாடசாமி சந்திரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.2008

கப்டன் செல்வராசா
சின்னத்தம்பி செல்வராசா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2008

மேஜர் காண்டீபன்
சின்னத்துரை ரதீஸ்காந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2008

லெப்டினன்ட் இராசேந்திரக்குமார்
வடிவேல் இராசேந்திரக்குமார்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.03.2008

லெப்டினன்ட் கார்மேகன் (செம்மல்)
மருசலீன் மொறின்ஜெரால்ட்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2008
லெப்டினன்ட் காவியன்
வேலுப்பிள்ளை வவதீபன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.2008

லெப்டினன்ட் வஞ்சிவண்ணன்
நடராசா உதயசீலன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.2008

லெப்டினன்ட் விஜயன்
ஆறுமுகம் விஜயன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2008

வீரவேங்கை சமர்மதி
பாக்கியநாதன் டெபோறா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.03.2008

லெப்டினன்ட் இராசரட்ணம்
கணபதிப்பிள்ளை இராசரட்ணம்
ஊற்றுச்சேனை, வடமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.2007

சுந்தரமூர்த்தி
நாகையா சுந்தரமூர்த்தி
சேனைப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 26.03.2007

வீரவேங்கை தமிழரசன்
ஜெயராசா திலீபன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2007

வீரவேங்கை திருநிலவன்
செல்வரட்ணம் சாரங்கன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2007

வீரவேங்கை நிமலன்
மனோகரன் பிரதீப்

வவுனியா
வீரச்சாவு: 26.03.2007

வீரவேங்கை யாழவன்
சுப்பிரமணியம் கஜந்தன்முதலியார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2007

மேஜர் சுதாயினி
தெய்வேந்திரபிள்ளை ஜெயசுகி
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2000

மேஜர் பரணிதரன் (பரன்)
நாகராசா சிவராசா
சிறுநீலாச்சேனை, உயிங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 26.03.2000

மேஜர் கலையரசன்
செபமாலை ஜெறோம்சுகந்தன்லோகு
அரிப்புத்துறை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.03.2000

லெப்டினன்ட் வாசுக்காந்தன்
துரைராசா ஆனந்தராசா
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.03.1999

வீரவேங்கை உலகையா
இராயப்பன் போல்பெனடிக்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.03.1999

2ம் லெப்டினன்ட் முரசன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
12ம் வட்டாரம், குருமண்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1998

லெப்டினன்ட் சுகிர்தராஜ்
பாலசுப்பிரமணியம் அசோக்குமார்
9ம் கிராமம், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1998

கப்டன் முல்லை
தம்பிராசா ரஜனி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.03.1998

வீரவேங்கை பாண்டியூரான்
அமலதாஸ் நொரில்ராஜ்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1998

2ம் லெப்டினன்ட் சுகதீஸ்
தெய்வநாயகம் குபேந்திரன்
4ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1997

2ம் லெப்டினன்ட் பாப்பா
தர்மலிங்கம் பிரசாந்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1993