தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்டினன்ட் மாயவன் (சிறீஸ்கரன்)
சின்னராசா ஜெகநாதன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.03.1996
2ம் லெப்டினன்ட் சீலன் (செஞ்சுடர்)
பிரான்சிஸ் பத்மசீலன்
14ம் வாடடாரம், நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
2ம் லெப்டினன்ட் செந்தாமரை (தினேஸ்)
தில்லையம்பலம் வசந்தரூபன்
பொம்மைவெளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன்
கந்தசாமி தெய்வேந்திரன்
பாலையடிவெட்டை, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1996
2ம் லெப்டினன்ட் மறைமலை
சின்னராசா கிறிஸ்ரிபராஜ்
மல்வம், உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
கப்டன் வர்மன்
இராசநாயகம் கஜேந்திரன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1996
லெப்டினன்ட் சோபிதன்
சிவம் ஜெயராம்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
வீரவேங்கை சண்முகதாஸ்
வடிவேலு செந்தில்நாதன்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1992
வீரவேங்கை மாதவன்
விஜயராசா குணராசா
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 31.03.1991
வீரவேங்கை ஜெகன்
சிவபெருமாள் புஸ்பராசா
புளியங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 31.03.1991
சந்திரன்
செல்லையா தவலோகநாதன் (சந்திரன்)
கட்டைப்பிராய், கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1989
வீரவேங்கை ரதன்
காங்கேஸ் திலகேஸ்வரன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1987
வீரவேங்கை குட்டி (மனோராஜ்)
இராசையா இராசரட்ணம்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1987
வீரவேங்கை விமல்ராஜ்
பொன்னுத்துரை இராஜேந்திரன்
கொம்மாதுறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1986
வீரவேங்கை ஸ்ரார்
வாரித்தம்பி பொன்னம்பலம்
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1986
லெப்.கேணல் அமுதாப்
சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் (பிரபு)
தவசியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 31.03.2009
கப்டன் செம்பருதி
தனிநாயகம் திலக்சாயினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2008
கப்டன் றீகன்
வைரமுத்து மோகனதாஸ்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.2007
2ம் லெப்டினன்ட் வீரசிங்கம்
சின்னையா வீரசிங்கம்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.03.2004
கணேசலிங்கம்
கறுவல்தம்பி கணேசலிங்கம்
தம்பலவத்தை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.2004
மேஜர் வீரத்திலகன் (மகேசன்)
புரட்சிமாறன் நவரத்தினம்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2001
கப்டன் பத்மசுகி
கிருஸ்ணநாதன் சசிகலா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2001
மேஜர் மலர்விழி
பாலகிருஸ்ணன் சங்கீதா
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
மேஜர் ஆந்திரா (நாயகம்)
விநாயகமூர்த்தி சுதர்சினி
மருதங்கேணி தெற்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
கப்டன் சத்தியா (சசி)
கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை ரஜீஸ்வரன்
அருணகிரிநாதன் ரஜீஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
லெப்டினன்ட் தென்பாண்டியன்
அருளப்பு ஜெயச்சந்திரன்
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை சுரேந்திரன்
செல்வராசா பிரதீபன்
1ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை நெடுமாறன்
சூசைப்பிள்ளை அலோசியஸ்அன்ரனி
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை அமுதழகன்
சின்னக்கறுப்பன் செல்வகுமார்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.03.2000
2ம் லெப்டினன்ட் மணிமொழி
சந்திரன் மேரிமாக்கிரேட்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
2ம் லெப்டினன்ட் மதுவந்தி
செல்லத்துரை இலங்கேஸ்வரி
கொடிகாமம், கச்சாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை கேமா
இராமசாமி சுகந்தினி
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
வீரவேங்கை வைகையழகி
சுப்பிரமணியம் சித்திரா
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
லெப்டினன்ட் வேணுகா (புகழினி)
நவரட்ணம் சிவாஜினி
ஆழியவளை, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
2ம் லெப்டினன்ட் அகர்த்தனா
கனகசபை வசிமளா
தம்பாட்டி, ஊர்காவற்றுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
2ம் லெப்டினன்ட் கிரிதா
சோமசுந்தரம் விஜயலட்சுமி
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1998
லெப்டினன்ட் நாகலிங்கம் (அனிதன்)
கந்தசாமி நேசன்
வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.03.1998
கப்டன் சந்தோசம்
சாமிநாதபிள்ளை சிதம்பரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1997
2ம் லெப்டினன்ட் கலையரசன்
அன்ரனி யோன்போல்
சென்ஜேம்ஸ், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1997
கப்டன் பழனியப்பன்
திருநாவுக்கரசு தருமேஸ்வரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1997
2ம் லெப்டினன்ட் சிறைவாசன்
செபஸ்ரியாம்பிள்ளை அருட்குமார்
வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.03.1996
வீரவேங்கை சிவகுமாரன்
செல்வராஜா செல்வக்குமார்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
லெப்டினன்ட் திருமலையப்பன்
சிவஞானசிங்கம் சுதாகரன்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
லெப்டினன்ட் கதிரவன்
சுப்பிரமணியம் பாஸ்கரமூர்த்தி
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996

