நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

மாவீரர் தமிழ்மகள்
குழந்தைவேல் அன்னலட்சுமி

மன்னார்
வீரச்சாவு: 13.04.2009

வீரவேங்கை தங்கராசா
முத்துத்தம்பி தங்கராசா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.2006

மாவீரர் இதயவேந்தன்



வீரச்சாவு: 13.04.2006

ராஜா
சின்னையா கந்தையா
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.04.2001

லெப்டினன்ட் சுமன்
ஏனோக்கிரிதாஸ் ஜென்சன்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.04.2000

லெப்டினன்ட் சுடரோன் (மணாளன்)
நாகமுத்து சிவகுமார்
அந்திரானை, புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998

2ம் லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன்
வீரசிங்கம் ஜீவரத்தினம்
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 13.04.1998

வீரவேங்கை தர்மகீர்த்தி
நடேசன் துஸ்யந்தன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 13.04.1998

கப்டன் கலைச்செல்வன்
தியாகராஜா ஜனார்த்தனன்
கைலாசபிள்ளையார் கோயில் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998

கப்டன் சாந்தன் (சங்கிலியன்)
செல்லத்துரை தேவரதன்
காலையூர், கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.04.1998

மேஜர் முகிலன்
மார்க்கண்டு ஜெயசங்கர்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998

லெப்டினன்ட் அரசன் (திருமகன்)
கதிரவேல் சத்தியமூர்த்தி
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998

வீரவேங்கை வள்ளல்
செல்வநாயகம் விஜயகுமார்
பாண்டியன்குளம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.04.1991

வீரவேங்கை குமார்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
கல்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.1989

வீரவேங்கை ஈஸ்வரன்
தம்பிராசா ஆழ்வார்போடி
புதுக்குடியிருப்பு, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.1988

வீரவேங்கை சுதர்சன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
பேத்தாழை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.1987

வீரவேங்கை குலம்
வீரக்குட்டி சந்திரமோகன்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.1985