தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
2ம் லெப்டினன்ட் உயிரொளி
வையாபுரி அமுதா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.04.2008
2ம் லெப்டினன்ட் மொழிக்கனி
சிறில் சிறிமளா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
கப்டன் அறிவுமைந்தன்
சூசைப்பிள்ளை அந்தோனிதாசன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2008
கப்டன் மருது
ஜெகநாதன் தயாளன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
வீரவேங்கை விண்ணொளி
கலைச்செல்வன் ரஜனி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2008
தர்மராஜா
இராஜரட்ணம் தர்மராஜா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2008
வீரவேங்கை கலைமகள் (சந்திரா)
கிருஸ்ணன் சர்மிளா
பெரிய உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.04.2001
லெப்டினன்ட் இசைவாணி
மனுவேற்பிள்ளை றுபேசினி
பெரியவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.2000
2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்)
சிங்கராசா சிவராசா
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.04.2000
வீரவேங்கை சாந்தன்
செல்லையா வைகுந்தவாசன்
நாவற்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 17.04.2000
2ம் லெப்டினன்ட் இன்பா
தியாகராசா பிறேமா
குறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999
2ம் லெப்டினன்ட் தமிழழகி
சின்னத்துரை மேனகா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி)
இராசதுரை சசிகலா
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.04.1999
மேஜர் துர்ப்பதன் (வாமன்)
கோபாலகிருஸ்ணன் யோகதுரை
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1999
வீரவேங்கை நிதர்சனா
தவராசா அருணா
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
மேஜர் கவிபாலன்
இராசேந்திரம் மோகனநாதன்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.04.1999
மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்)
அகஸ்ரின்ஞானமணி சுரேஸ்செல்வன்
ஊறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
கப்டன் மறைச்செல்வன்
தொப்பிளான் திருச்செல்வன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 17.04.1999
2ம் லெப்டினன்ட் வள்ளல்
தம்பிராசா பத்மநாதன்
பதுளை வீதி, புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1998
வீரவேங்கை வேணுதாசன்
பழனிச்சாமி ரகுராஜசிங்கம்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.04.1995
வீரவேங்கை ஜீவா
நாகன் சிவலோகநாதன்
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1991
வீரவேங்கை நாயகன்
முருகையா வசந்தகுமார்
–
வவுனியா
வீரச்சாவு: 17.04.1991
வீரவேங்கை ரஞ்சித்
பொன்னுச்சாமி சிவனேஸ்வரன்
குமரக்கோட்டம், கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1989
வீரவேங்கை கெனடி
சிவநாதன் வாமதேவன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1988
வீரவேங்கை குருவி
தம்பிராசா ராஜேஸ்வரன்
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1988
கப்டன் டேவிட்
கந்தசாமித்துரை சிவகுமார்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1988
சத்தியநாதன்
செல்லத்துரை சத்தியநாதன்
காரைதீவு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 17.04.1988
ஜெகன்
கிருஷ்ணபிள்ளை ஜெயராசா
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 17.04.1988
லெப்டினன்ட் ஜெரி
சுப்பிரமணியம் யோகராசா
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1986
கிருஷ்ணபிள்ளை
சின்னத்தம்பி கிருஷ்ணபிள்ளை
கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.04.1985



