ஆய்வுகள்

நவ.22-ல் பணகுடி அருகே நாதக சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், அதே