கண்டி – பன்னில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆண், பெண் என இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.