நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை கோகுலன்
ஆனந்தன் ஆனந்தபிரசாத்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2008

கப்டன் சுதர்சன்
ஜீவரட்ணம் ஜீவசுதர்சன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2007

2ம் லெப்டினன்ட் செம்மறவன்
பிரான்சிஸ் மரியசீலன் ஜெயராஜ்சேகர்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2007

லெப்டினன்ட் எழிலன்
இராசலிங்கம் ஐங்கரன்
முத்தையன்கட்டு கிழக்கு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2007

லெப்டினன்ட் தமிழேந்தி
குலசிங்கம் கோகுலராஜன்

திருகோணமலை
வீரச்சாவு: 05.07.2007

லெப்டினன்ட் அன்புமகள்
இராமமூர்த்தி அனுசா
நாவலர் பண்ணை, மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.07.2007

மேஜர் அன்புநேசன்


மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.2004

வீரவேங்கை ராயூ
சின்னத்தம்பி கனகசுந்தரம்
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2001

வீரவேங்கை சுதாகரன்
விஜயசுந்தரம் சுதாகரன்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2001

வீரவேங்கை உதயராஜ்
நடராஜா உதயராஜ்
விசுவமடு மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.2001

மேஜர் புரட்சி
தியானமணி பாலப்பிரகாஸ்

திருகோணமலை
வீரச்சாவு: 05.07.2001

மேஜர் சிறீவாணி
சின்னத்தம்பி சாந்தி
3ம் குறிச்சி, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.2000

மேஜர் அரிச்சந்திரன்
யூலியன் றெஜீராயேஸ்வரன்
சின்னபண்டிவிரிச்சான், மடு
மன்னார்
வீரச்சாவு: 05.07.2000

மேஜர் வெங்கண்ணன்
கனகலிங்கம் சசிக்குமார்
பன்னங்கட்டை, புலோலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000

மேஜர் சம்பத்குமார்
கனகரட்ணம் ஆனந்தராசா
விழிசிட்டி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000

கப்டன் குட்டிக்கண்ணன்
மகாலிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000

கப்டன் இளங்குமணன்
அருமைத்துரை பிரகாஸ்
கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000

கப்டன் தாரணி
முத்துக்குமாரசாமி அமுதினி
இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000

கப்டன் ஆனந்தரூபன்
பெருமாள் சுரேஸ்குமார்
கம்பளை, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 05.07.1999

கப்டன் கமலன்
சவரிமுத்து வரப்பிரகாசதாசன்
13ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1999

லெப்டினன்ட் குமரன்
ஐயாத்துரை கோபாலரட்ணம்
இணையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1999

2ம் லெப்டினன்ட் காவிரிநாதன்
தருமரத்தினம் அகிலன்
தேற்றாத்தீவு, கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1999

வீரவேங்கை சுதா
வீரப்பன் இலட்சுமணன்
தஞ்சாவூர்
இந்தியா
வீரச்சாவு: 05.07.1999

மேஜர் குமணன்
ஆறுமுகம் சூசைதாஸ்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1998

வீரவேங்கை தட்சாயினி
றங்கசாமி சாந்தினி
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1998

2ம் லெப்டினன்ட் மயூரி
கந்தையா சுபா
மீசாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1997

லெப்டினன்ட் அமரன்
மாணிக்கராஜா சிவகுமார்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1997

லெப்டினன்ட் ரகுமாறன் (ரகுநாதன்)
இளையதம்பி விசுவாநந்தம்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1997

2ம் லெப்டினன்ட் செங்கோடன்
கேசவப்பிள்ளை லோகநாதன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.07.1997

மேஜர் மலரவன் (பிறேமன்)
விஜயரட்ணம் பிரதாபன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1997