நோர்வேயில் பொலிகண்டியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

நோர்வே நாட்டில் யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சுகன்ஜா ஹரிகரன் (வயது- 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் அந் நாட்டு காவல் துறையினர்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்