அங்கொடை பிரதேசத்தில் கடையொன்றிலும் இரண்டு வீடுகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.





