கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2024) காலமான ஈழத்து நாடகப் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை (20.01.2025) பிற்பகல்-02 மணியளவில் யாழ்.திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இறுதி யாத்திரையைத் தொடர்ந்து திருநெல்வேலி இந்து மயானத்தில் அவரது பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.






