நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
தம்பதியினர் ஒருவர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முடற்சக்கர வண்டி பிரதான வீதியில் குடை சாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது .
மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.




