மாவை சேனாதிராஜாவும் கடைசியாய்க் கோமா தானே! அவரைப் போல கனபேர் எத்தனையோ வருசமாக கோமாவில இருக்கினம்! நினைக்க ஏலாது எனக் கொச்சைப்படுத்தும் தோரணையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உரையாற்றியுள்ளமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.மாவிட்டபுரத்தில் பிரமாண்டமான முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) நடைபெற்ற போது கலந்து கொண்டு கொண்டு வாழ்த்துரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



