மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம்

மின்சார விநியோக முறையை சரியாக சீரமைப்பதற்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 4 குழுக்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் மாலை 3.30 மணி முதல்  இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒன்றரை மணித்தியாலங்கள் மின் தடை நடைமுறைப்படுத்தப்படும்

மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு ;

https://cdn.virakesari.lk/uploads/medium/file/275080/Attachment_01_Power_Cut_Schedule_2025-02-10.pdf