கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 19/01/2025 இன்று யாழ்.மாவட்டம் நல்லூர் பிரதேசத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 25 மாணவர்களுக்கும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.






